சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாடு நடத்த உத்தரவிட்ட விவகாரத்தில் 13 ஆம் தேதி முதல் விசாரணை Jan 06, 2020 797 சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த உத்தரவிட்டதற்கு எதிரான சீராய்வு மனுக்களை, வரும் 13 ஆம் தேதி முதல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்க இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில...